Alessandro
Dididi எனும் வரைந்த 3D ஓவியங்கள் தான் இந்த புகைப்படங்கள் வரிசையாக உங்கள்
பார்வைக்கு.
இத்தாலி
நாட்டினைச் சேர்ந்த 42 வயதான இந்த ஓவியர் வரைந்த ஓவியங்கள் சில கோணங்களில்
பார்க்கும்போது பேப்பரை விட்டு நம்மிடம் வந்து விடுவது போல இருக்கும் என அவரே
சொல்கிறார்.
அவரது
ஓவியங்களைக் காண்போமே.....
என்ன
நண்பர்களே ஓவியங்களை ரசித்தீர்களா? (courtesy:venkat)
No comments:
Post a Comment
messages & practical website