V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

technicical news


ஒரு படத்தை சுறுட்டிவிட்ட/ மடித்துவிட்ட பேப்பர் போன்று... ஃபோட்டோ ஷொப்பில் எவ்வாறு இலகுவாக செய்வது என்பதை பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------------
முதலில் ஃபோட்டோ ஷொப்பினுள் ஒரு படத்தை கொண்டுவரவும்...

அடுத்து...  அந்த ஃபோட்டோவை அண்லொக் பண்ணவும்...










அடுத்து நீங்கள் ஃபோட்டோஷொப்பினுள் கொண்டுவந்த படத்திற்கு கீழாக ஒரு லேயரைப்போட்டு நிறத்தைக்கொடுக்கவும்.. . ( நான் வெள்ளை கொடுத்திருக்கிறேன்...)









இப்போதுதான் முக்கியமான வேலை செய்ய இருக்கு...
படத்தில் நீங்கள் சுறுட்ட/மடிக்க நினைக்கும் இடத்தில் Rectangular Marquee Tool மூலமாக அல்லது M ஐ கிளிக் பண்ணி ஒரு சதுரம் வரையவும்.

இப்போது நீங்கள் வரைந்த சதுரத்தினுள்... கலர்(மேலே ஒருகலர்... கீளே ஒருகலர்) கொடுக்க வேண்டும்...
இதற்கு... Gradient Tool (G) ஐ பயன்படுத்தவும்...
பின்னர் Ctrl + D ஐ கிளிக் பண்ணுவதன் மூலமாக Deselect பண்ணவும்.

















அடுத்து...
Edit -> Transform ->Warp போய் கிளிக் பண்ணவும்...
இனி நீங்கள் உங்களுக்குத்தேவையான மாதிரி வடிவத்தை அமைத்துக்கொள்ளவும்.




















இறுதியில் உங்களுக்குத்தேவையான மாதிரி மேலதிக டிஸைன்களைப்போட்டுக்கொள்ளுங்கள்...





















Add caption