V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Saturday, January 25, 2014

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாரு

  கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழ மைகளுக்குப் பெயர் கிடையா து. அப்போதெல்லாம் காலத் தை மாதமாகவே பிரித்திருந்த னர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப்பட்டதும், வாரத்தி ற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க் கலாம்… ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சி யைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால்
கிழமைகள் உருவாக்கப்படவில்லை. ஒவ் வொரு மாதத்திலு ம் ஏராளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட்களுக்கும் தனித் தனியாகப் பெயர் வைப்பதற்கு சாத்தியப் படவில்லை.
மனிதர்கள் சமுதாயமாக கூடி வாழப்பழகிய பிறகு நகரங்க ளும், வாணிபமும் வளர்ந்தது. வாணி பம் செய்வதற்கு அதாவது சந்தை கூடி ப்பொருட்களை வாங்கவும், விற்பனை செய் யவும் வசதியாக அவர்களுக்கு தனியாக ஒருநாள் தேவைப் பட்டது. அதற்காக அவர்கள் 10நாட்களுக்கு ஒருநாள் சந்தை நாளாக ஒதுக்கினார்கள். சில சமயங்களில் ஏழுநாட்களுக்கு ஒருநாள் ஒதுக்கப்பட்டது. பண்டைக் காலத்து பாபிலோனியர்க ளே இதற்கு முன்னோடியாக இருந்தனர்.
அவர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளையும் வணிகத்திற்கும், மத விசயங்களுக்கும் மட்டும் ஒதுக்கி னர். அந்த நாட்களில் அவர்கள் இ ந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. யூ தர்கள், பாபிலோனியர்களைப் பின்பற்றினர். ஒவ்வொரு 


ஏழாவது நாளையம் மத வசயங் களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக் கினர். இவ்வாறு இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம் (7 நாட்கள்) வாரம் என்று கணக்கி ல் கொள்ளப் பட் டது.
வாரம் பிறந்த வழக்கிலேயே கிழமைகளும் தோன்றின. வா ரம் கணக்கிடப்பழகியவர்கள் சந்தைக்கு அடுத்த நாளை ஒன் றாம் நாள், இரண்டாம் நாள் என்று எண்ணிட்டு வழக்கப்படு த்தினர். அடுத்த 7-வதுநாள் மீ ண்டும் சந்தை வந்தது. வாரத் திற்கு 7 நாட்கள் என்ற முறை யை கடைபிடித்த எகிப்தியர்க ள், வாரத்தின் நாட்களுக்கு பெ யர் சூட்டி அழைக்க ஆரம்பித்த னர். அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களை கிழமைகளுக்கு சூட்டினர்.
மற்ற இரண்டு நாட்களும் சூரியனி ன் (ஞாயிறு) பெயராலும், சந்திரனின் (திங்கள்) பெ யராலும் வழங்கப்பட்டது. ரோமானியர்கள், எகிப்தி யர் வை த பெயர்களைப் பின்பற்றினர். மார்ஸ் அல் லது டியூரோ மானியர்க ளின் யுத்த தெய்வம். அப் பெயர் (டியூஸ்டே) செவ் வாய் கிழமையாயி ற்று. மற்றோர் தெய்வத்தின் பெ யர் வெனஸ், அது (வெனஸ்டே) புதன் கிழமையாயிற்று. இடி யை உருவாக்கும் தெய்வமாக ரோ மானியர்கள் வழிபட்டது ‘தர்’ தெய்வமாகும். அதன் பெயரே (தர்ஸ் டே) வியாழக் கிழமை.
பரிக் என்பதுரோமானியர்களின் மற் றோர் தெய்வத்தின் மனைவி. அந்த ப் பெயர் பிரைடே வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் சனிக்கிழமை ஆயிற்று. சூரியன் உதயமான நேரத்திற்கும், ம றையும் நேரத்திற்கும் இடைப்பட்ட கால ம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள் ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையு ள்ள காலத்தை ரோமானியர் ஒரு நாளா கக்கொண்டனர். அந்த முறையைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்ற ன

No comments:

Post a Comment

messages & practical website