V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Saturday, September 21, 2013

READ...........PLEASE...........SMILE............ PLEASE.................

பென் டிரைவுக்கும் ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!

1.      என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான்
அப்படியா! திரும்பி உன் முகத்தை காட்டு! சாகட்டும் தறுதலை!
2.      உன் படிப்பின் மேல யாருக்கு அக்கறை அதிகம்?
 பஸ் கண்டக்டருக்குத்தான் டீச்சர்!
  எப்படி?
  அவர்தான் தினமும் நீ பாஸா! பாஸான்னு கேட்கிறாரே!
3.பியுட்டி பார்லரின் வாசலில் காணப்பட்ட வாசகம்!
   இங்கிருந்து வெளியே போகும் பெண்களை சைட் அடிக்காதீர்கள். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!
4.பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
தெரியலையே!
 இரண்டையும் திருத்தவே முடியாது!
5.தண்ணியிலே இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
அப்படி எடுக்கலேன்னா குளிக்கும் போது ஷாக் அடிக்கும்!
6.ஏதாவது ஒருவார்த்தை சொல்லு அதில சந்தோஷமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும்!
“ஐ லவ் யூ அண்ணா!”
7.உனக்குப் பார்த்த பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு சொல்றே! ஆனா ஏன் வேண்டாம்னு சொல்லிட்டே?
எனக்கு சுகர் கம்ப்ளெயின்ட் இருக்கே!
8.நம்ம ஆஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் டயலாக் சொல்லு?
கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
9.உங்க கடையில எல்லா பன்னும் கிடைக்குமா?
  கிடைக்குமே!
ஒரு கிலோ ரிப்பன் கொடுங்க!

10.கடவுள் ஆணா பெண்ணா?
ஆண் தான் சார்! ஏன்னா பூஜா, ஆர்த்தி, அர்ச்சனா, ஆராதனா, கீர்த்தனா, ஜோதின்னு விரும்பறாரே!
11.ஏண்டா மச்சி ரொம்ப நாளா போன் பண்ணவே இல்லை?
 பேலன்ஸ் இல்லைடா!
பேலன்ஸ் இல்லைன்னா தூண்ல சாய்ஞ்சுகிட்டு பேசவேண்டியதுதானே!
12.பஸ்ல ஒரு சீட் இருந்தும் ஒரு பொண்ணு உக்காரலை ஏன்?
  அந்த பொண்ணு பேரு ”அமரா”வதி!
 13.ஏங்க நம்ம கல்யாண பத்திரிக்கையை ரொம்ப நேரமா உத்து பார்த்துகிட்டு இருக்கீங்க?
  எக்ஸ்பயரி டேட் ஏதாவது போட்டிருக்கான்னு பார்க்கிறேன்!
 14.குண்டூசி எவ்வளோ ஒல்லியா இருக்கு! அப்புறம் ஏன் அதை  குண்டூசின்னு சொல்றோம்?
 15.ஒரு அரக்கன் அரக்கியோட கோயிலுக்கு போனான். ஆனா கோயில் கதவை திறக்க முடியலை. ஏன்?
அர- கீ- யோடதான போனான் முழு கீயோட போகலையே!

16.முத்துசாமிக்கு எதிர்ச் சொல் என்ன?
 முத்து see மீ இதுக்குத்தான் கிராமர் சரியா கத்துக்கணும்னு சொல்றது!
 17.ஒரு கேர்ள் வண்டி ஓட்டுனா அதை கம்ப்யூட்டர் லேங்வேஜ்ல எப்படி சொல்வாங்க?
”பென் டிரைவ்”னு சொல்லுவாங்க!
 18.ஒரு ரூம்ல மூணு டீச்சர் உட்கார்ந்திட்டிருந்தாங்க! ஒருத்தர் தமிழ் டீச்சர், இன்னொருத்தர் கணக்கு டீச்சர், அடுத்தது இங்கிலீஷ் டீச்சர். திடீர்னு திருடன் அந்த ரூம்ல புகுந்துட்டான் அப்ப இங்கிலீஷ் டீச்சர் தீஃப் தீஃப் அப்படின்னு கத்தினாங்க! தமிழ் டீச்சர் திருடன் திருடன்னு கத்தினாங்க! மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க?
தெரியலையே!
  420! 420!னு கத்துவாங்க!
19.உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்ன அர்த்தம்?
தெரியலை!
உனக்கு பின்னாடி நான் நிற்கிறென்னு அர்த்தம்!
 20.என்னப்பா! மாத்திரையோட சைடையெல்லாம் வெட்டிக்கிட்டு இருக்கே!
 அதுவா மாத்திரையை சாப்பிட்டா எந்த சைடு எஃபெக்டும் வரக்கூடாது பாருங்க!                                              (courtesy:thalirblospot)

Monday, September 16, 2013

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

நம் இணையத்தில் பல ஆயிரகணக்கான இலவச மென்பொருள்கள் உள்ளன .

courtesy  alliswellfriends
 
இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது.
எனவே பாதுகாப்பான 10 தளங்களை உங்களுக்காக வரிசைபடுத்தி உள்ளேன் .
1. CNET  

முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com
2. BROTHER SOFT 
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.brothersoft.com/
3. SOFTPEDIA 
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/
4. FILE HIPPO 

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது.  இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/
5. ZDNET 

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/
6. FREE DOWNLOAD CENTER

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/
7. DL 4 ALL

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.
8. DOWNLOAD ATOZ

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/
9. SOFT32
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/
10. DOWNLOAD 3000 
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றவேண்டுமா

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றவேண்டுமா


அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.

அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code

தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)

உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.

அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.

இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.                                                                                                                                                              courtesy;alliswellfriendzblogspot

Saturday, September 14, 2013

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது CHENNAI GRAPHIX  வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .

 
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .



4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .





மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery


Serial Key Download :   Serial key for Minitoll Data Recover


டிஸ்கி : இந்த பதிவு பிடித்திருந்தால் G+, FACEBOOK, TWITTER இல் பகிரவும் .


டிஸ்கி : முன்பு ஒருமுறை FOLDERLOCK 7 இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன் ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம் எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்