
நீங்கள் எடுக்கும் ஆர்டர் சிறிய ஆர்டர் ஆனாலும் அதை திருப்தியுடன் வாடிக்கையாளருக்கு செய்து கொடுப்பதே நம் தொழிலுக்கு அழகு.
.... வாடிக்கையாளரிடம் சாந்தமாக (அமைதியாக) பேசுங்கள்.
.... உங்கள் வேலைப்பளுவின் கோபத்தை அவர்களிடம் காட்டாதீர்கள்.
.... உங்கள் நிறுவனத்தின் வேலை நேரத்தை தீர்மானியுங்கள். ( இதனால்
உங்கள் வேலை நேரத்தை கஸ்டமர் அறிந்து அதன்படி வருவார்கள்)
. ... போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் நீங்கள் உங்கள் நிறுவனத்தை மக்கள்
மத்தியில் சிறுசிறு விளம்பரங்களை செய்யுங்கள் (உதாரணம். : சிறு
நோட்டீஸ், விசிடிங் கார்டு , ஸ்டிக்கர்ஸ் & உங்கள் திறமை)
என்ன அன்பர்களே ! இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி...
ReplyDelete