V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Friday, January 6, 2012

Rs.5000 worthable CCTV CAMERA Software is FREE

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)



நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் .

இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது. நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன்.

1 . முதலில் max keylogger  இதை click செய்து downloadசெய்துகொள்ளவும்.

2. அதை Double click  செய்து install செய்யவும்.

3. வரும் விண்டோவில் i accept the agreement  option select செய்யவும்
4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்
5.  install button அய் தெரிவு செய்யவும்
6. Finish button அய் தெரிவு செய்யவும்.

7.         வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும்.

8.          ctrl + shift + alt + z இது short cut key.

9.         மீண்டும் ctrl + shift + alt + z அமுக்கி password விண்டோவ்வை வரவையுங்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்த பின் கிழே உள்ள விண்டோ வரும் .

10.     அதில் register என்ற பட்டனை click செய்யவும்.

11.     E-Mail என்ற இடத்தில் : rrajja.mlr@gmail.com
   Serial Number என்ற இடத்தில் :      
               5B4F77ACCD016128F6D77F3485649DA1
copy & paste செய்யவும் .

12.     அல்லது KEYGEN இந்த LINK செய்து DOWNLOADசெய்துகொள்ளவும்.
13.     வரும் விண்டோவில்  LOG என்ற OPTION தெரிவு செய்து CLIPBOARD என்ற OPTION இல் உங்கள் கணினியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் .

No comments:

Post a Comment

messages & practical website