கண்டிப்பா இது உங்க கண்ணுக்கு ஒரு சவால் தருகிற
விளையாட்டு தான் கொஞ்சம் பாருங்க.. ட்ரை செயஞ்சு பாருங்க...
ஸ்டேப் 1 – கீழ இருக்கிற பொண்ணோட மூக்கை ஒரு விடாம ஒரு 40 நொடி பாருங்க....ஸ்டேப் 2 – அப்படியே வைச்ச கண் மாறாம பக்கத்துல இ ருக்கிற வெள்ளை பக்கத்த பாருங்க
என்ன தெரியும் ?
கலர்புல்லா அந்த பொண்ணு தெரியுதா?

thanks to harry2g
No comments:
Post a Comment
messages & practical website