உங்கள் லேப்டாப்பை பாதுகாக்க சில யோசனைகள்
இன்றைய
யுகத்தில் கம்ப்யூட்டர், லேப் டாப் ஆகியவற்றைப் பய ன்படுத்துவது அவசியம்.
அதிலும் லேப்டாப், டேப் லட்கள் ஆகிய வற்றின் பயன்பாடுகள் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண் டே வருகின்றன.லேப்டாப் பாதுகாப்பு க்கான சில யோசனைகள்
இங்கே..
லேப்டாப்பின் திரை மிக முக்கியம். திரையை துடைக்கும்போது
லேப்டாப்பை
தூக்கிச்செல்ல மு துகில் மாட்டும் பேக்கை பயன் படுத்துங்கள். உணவு நேரம்
அல் லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் நேரம் ஆகிய நேர ங்களில்
லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்க
ள். இது மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன் லேப்டாப்பிற்கு அதிக ஆயுளை தரும்.
தொடர்ச்சியாக
8 மணி நேரத்தி ற்கு மேல் லேப்டாப்பை பயன்ப டுத்தாமல் இருப்பது நல்லது.
தொடர்ச்சியாக இயக்கத்தில் இ ருந்தால் , லேப்டாப்பை அதிக சூ டாகும். சில மணி
நேரத்தில் அணைக்கவி ல்லை என்றால், அதன்
செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடு ம்.
லேப்டாப்
வாங்கும் போ தே ஃபயர்வால் நிறுவப்பட் டிருக்கும். அது இல்லை யென்றால்
உங்கள் லேப் டாப்பை பாதுகாக்க ஃபயர் வலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்
செய் தோ அல்லது புதிதாக வாங்கியோ நிறுவுங்கள்.அசல் உரிமத்துட ன் கூடிய ஆண்டி-வைரஸ் சாப்ட்வேர்களை நிறுவியிருப்பது நல்லது.
லேப்டாப்பை
வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோ திக்க வேண்டும். எப்போதும் லேப்டாப்பை
ஒரு தட்டையா ன பரப்பில் வைத் திருந்தால் அது சேதமடையாமல் பாது காக்கும்.
லேப்டாப்பிற்கான
குளிர்ச்சியை ஏற்ப டுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிற து. அதில் ஒன்றை
வாங்கி பயன்படுத் துங்கள். இது லேப்டாப் அதிக சூடாக்கு வதை தடுக்கும். நம்
வீட்டில் இருக்கும் குழந்தைகள் லேப்டாப்பை பயன்படுத் தும் போது
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நன்றி :.அன்பைத்தேடி
No comments:
Post a Comment
messages & practical website